More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!
வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!
Oct 21
வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது. தற்போது வரலட்சுமி-யின் கைவசம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ் ஆகிய படங்கள் உள்ளன.



இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், தற்போது மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். ‘அரசி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை  வரலட்சுமி வழக்கறிஞராக நடிக்கிறார். தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். 



ரசி மீடியா மேக்கர்ஸ் மற்றும் வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May11

AK 61-ல் இணைந்த இளம் நடிகர் 

தமிழ் சினிமாவின் உச்ச ந

Feb06

பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் ம

Aug10

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி

Sep03

இந்தி திரையுலக பிரபல பெண் இயக்குனர் பராகான். இவர் தொலை

May24

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்

Jun06

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி

Jul02

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ‘ஸ்ட

Sep14

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர

Oct07

சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிர

May11

சென்னை:

நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண

Nov17

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை

Jun18

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற

Mar28

கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு

Feb21

வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத