More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் காலமானார்!
ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் காலமானார்!
Oct 17
ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் காலமானார்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமதுஜாய் (வயது 78).  இவர், கடந்த 1995ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமர் பதவியை வகித்து உள்ளார்.  தலிபான் பயங்கரவாத அமைப்புகளால் ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்படும் வரை பிரதமராக இருந்தவர். முன்னதாக, 1992 முதல் 1994 வரை அரசாங்கத்தின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.



இந்நிலையில், இந்தியாவில் வசித்து வந்த அவர், இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுடனான அட்டாரி சோதனை சாவடி வழியாக ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார். அப்போது அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. ஆப்கானிஸ்தான் வந்து சேர்ந்தபின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த நிலையில் அவர் காலமானதாக உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி

Feb02

இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி

May10

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Apr13

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவர

Mar19

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா,

Apr18

மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ம

Sep26

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ

Mar07

மியான்மரில் கடந்த பிப்ரவரி முதல் தேதியன்று, ஆங் சான் ச

Sep21

அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14

Mar08

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Apr09

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்

May09

கொழும்பில்  கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன

Mar15

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்

Jun24

தொழில் அதிபர்