More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்! இந்த டீயில் அப்படி என்னதான் இருக்கிறது ?...
ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்! இந்த டீயில் அப்படி என்னதான் இருக்கிறது ?...
Oct 17
ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய்! இந்த டீயில் அப்படி என்னதான் இருக்கிறது ?...

ஒரு கப் டீ பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் நிலையில் அதுவே ஸ்பெஷல் டீ என்றால் அதாவது இஞ்சி டீ , லெமன் டீ,  கிரீன் டீ , செம்பருத்தி டீ என்ற ஸ்பெஷல் டீ என்றால் அதிகபட்சம் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.   ஆனால் ஒரு கப் டீ ஆயிரம் ரூபாய் என்று ஒரு டீக்கடையில் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது.   மக்களும் ஆயிரம் ரூபாய் கொடுத்து அந்த ஒரு கப் டீயை வாங்கி அருந்துகிறார்கள்.   இதை பார்த்த புதியவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.   ஒரு டீயின் விலை ஆயிரம் ரூபாயா? அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் டீயில் என்று அவர்களும் ருசி பார்த்துவிட நினைக்கிறார்கள்.



 ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில்  நிலோபர் கபே தனது புதிய கிளையை திறந்திருக்கிறது. இந்த கபேயில்தான்   இந்த கடையில்தான் ஆயிரம் ரூபாய்  புதிய  டீ அறிமுகம் செய்திருக்கின்றனர்.   அந்த டீ ஒரு கப் விலை ஆயிரம் ரூபாய் ஆகும்.  



 இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் ராஜசேகர் ரெட்டி தும்முரு,    இது உலகின் உயர்தரமான டீ.  இந்தியாவின் தேயிலை தலைநகரான அசாமில் உள்ள மைஜன் என்ற கிராமத்தில் இருந்து பிரத்தியேகமாக கையால் பறிக்கப்பட்ட தேயிலையினை வாங்கிவந்துதான் இந்த டீ தயாரிக்கிறோம். மைஜனில் நடந்த ஏலத்தில் கோல்டன் டிப்ஸ் டீயை  ஒரு கிலோ ரூ .75,000 க்கு வாங்கினோம். மகசூல் ஒன்றரை கிலோகிராம் மட்டுமே இருந்தது.  அதை அப்படியே நாங்கள்  வாங்கினோம். அந்த தனித்துவமான பிரீமியம் டீ ரூ .1,000 க்கு விற்கிறோம் என்கிறார்.



அவர் மேலும்,  இந்த டீயை குடித்தால் அவ்வளவு சுவையாக இருக்கும்.   இதுவரைக்கும் இப்படி ஒரு டீயை குடித்ததில்லை என்று எண்ணம் வரும் என்கிறார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவை அடுத்துள்ள சிஜர்சி என்ற

Jul31

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை

Jan26

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ

Nov03

இந்தியாவில் புதிதாக 11,903 பேர் 

ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண

Jul26

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்ப

Nov06

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று&

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Jan17

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் என்று சொல்கிற வகை

Jan15

 இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்

Mar08

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ப

Jul08

மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்க

Jan06

பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற

Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த