More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’... போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்.
ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’... போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்.
Oct 04
ஆரம்பமானது ‘பிக்பாஸ் 5’... போட்டியாளர்கள் யார்... யார்? - முழு விவரம்.

பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மிகவும் பிரபலம். இதுவரை ஒளிபரப்பான 4 சீசன்களும் ரசிகர்களை கவர்ந்தது என்றே சொல்லலாம். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை பெற்றனர். 



பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் இன்று தொடங்கி உள்ளது. வழக்கம் போல் இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில், ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் விவரம் வெளியாகி உள்ளது.



1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)



2. இசைவாணி (கானா பாடகி)



3. அபிஷேக் (விமர்சகர்)



4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)



5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)



6. அபினய் வட்டி (நடிகர்)



7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)



8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)



9. நதியா (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)



10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)



11. வருண் (நடிகர்)



12. ஐக்கி பெரி (ராப் பாடகி)



13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)



14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)



15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)



16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)



17. ஸ்ருதி ஜெயதேவன் (மாடல் அழகி) 



18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)



இதுவரை நடந்து முடிந்த 4 சீசன்களிலும் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக பெண் போட்டியாளர்கள் இடம்பெற்று இருந்தனர். ஆனால் இந்த சீசனில் 7 ஆண் போட்டியாளர்கள், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug29

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’

Feb11

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன

Feb15

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'

Aug01

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Jan25

நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாள

Apr02

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த

Feb15

காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லத

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Feb07

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே

Oct01

தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வல

Feb15

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீத

Mar22

பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் தனது மனைவி மற்று

Apr19

நடிகர் அருண் விஜய் தற்போது 'ஓ மை டாக்' என்ற திரைப்படத

Jun30

தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண