More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
Jul 13
வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை  40 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 



கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வரும் சூழலில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.



இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத

Jan23

மத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதா

Feb25

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்

Jan26

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ

Sep04
Feb05

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Feb24

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள

Oct07

தமிழக விளையாட்டு வீரர்கள் 15 பேருக்கு ரூ.3.98 கோடி ஊக்கத்த

Mar09

இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங

Mar08

25 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத

Jul25

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங

Mar04

உத்தரபிரதேசத்தில் பண்டா மாவட்டத்தின் பபேரு கிராமத்த

Jun30
Oct09

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ