More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது!
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது!
Jul 06
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது!

கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கூட்டம் வெகுவாகக் குறைந்தது.



தற்போது வி.ஐ.பி. மற்றும் ரூ.300 டிக்கெட் கட்டணத்தில் மட்டுமே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்னும் இலவச தரிசன கட்டணத்தில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படவில்லை.



இதனால் கோவில் உண்டியல் வருமானம் குறைந்தது. கடந்த ஜூன் மாதம் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.36 கோடியே 2 லட்சம் கிடைத்தது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May03

விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது

Jun17

குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <

Jul07

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான

Feb19

நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Oct22

காலாவதியான 100 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் அழிக

Mar30

கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப

Mar09

இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம ந

Feb20

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை

Dec31

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச்

Dec31

மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்

Apr25

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெ

Jun24

மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய

Mar28

தென்கொரிய நாட்டின் ராணுவ மந்திரி சூ வூக் 3 நாள் அரசு மு

May08

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவ