More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?
May 28
ஜி.எஸ்.டி. ஆய்வு கூட்டம் தொடங்கியது- கொரோனா மருத்துவ கருவிகள், மருந்துகளுக்கு வரி ரத்தாகுமா?

ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.



ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.



இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.



கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul11

சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா

Mar28

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக

Aug19

திமுக அரசு அனைத்து துறைகளிலும்

Feb01

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ

Nov02

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி

Aug26

 ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச

Sep06

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா

Jul08

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு

Sep30