More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்டப்பேரவை  தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!
Feb 17
பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!

பிளஸ் 2 தேர்வு தொடங்கும் மே 3ஆம் தேதிக்குள் தமிழக சட்ட்டப்பேரவை  தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்!



மே 3ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , மே 2 க்குள் பேரவைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடப்பதால் அதற்கு முன்னதாகவே வாக்கு எண்ணிக்கையும் நடந்து முடிந்துவிடும் என்று தெரிகிறது.



தமிழக தேர்தலை ஒரே கட்டமாக ஏப்ரல் இறுதி வாரத்தில் நடத்த வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் கோரிக்கை வைத்தனர். அத்துடன் பள்ளிகள் தான் பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் ஆக இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவித்ததில் எந்த குழப்பமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் இறுதி வாரத்தில் தமிழகத்தில் சட்ட்டப்பேரவை  தேர்தல் நடக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

Aug12

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு

Feb18

மும்பை பாலிவுட்டில்  நடிகை  கெஹானா வசிஸ்த்  ஆபாச ப

Sep12

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக

Feb19

திமுக  இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு

Feb03

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ

Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட

Jun18

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங

Feb25

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Mar29

பிம்ஸ்டெக் அமைப்பில் இந்தியா, இலங்கை ,வங்கதேசம், மியான

Oct08

சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல்

Oct14

மும்பையில் இருந்து கோவாவிற்கு சென்ற சொகுசு கப்பலில் ப