More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள்
Feb 07
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் தொடரும் – விவசாயிகள்

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.



மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளில் சக்கா ஜாம் என்ற வீதி மறியல் போராட்டம் நடைபெற்றது.



ஹைதராபாத், பெங்ளூர், மும்பை, கொல்கததா உட்பட பல்வேறு நகரங்களின் நெடுஞ்சாலைகளிலும் விவசாயிகள் மூன்று மணி நேரம் போராட்டம் நடத்தினர்.



இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், நிர்ப்பந்தத்தின் பேரில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட

Jun27

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏ

Mar07

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங

May24

பதஞ்சலி நிறுவன தலைவராக செயல்படுபவர் ராம்தேவ், இவரை யோ

May01

தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-

Sep06

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம

Mar08

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Jul16