More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!
அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம்!
Mar 03
அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்!

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள்  போராட்டம் நடத்தினர். இதையடுத்து சட்ட திருத்தம் கைவிடப்பட்டது. தொடர்ந்து  விவசாயிகள் விடுத்த 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பிரதமர் மோடி  உறுதியளித்தார்.  ஆனால் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்து  தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில்  கன்னியாகுமரியில் இருந்து டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் நீதி  கேட்கும் நெடும் பயணத்தை நேற்று காந்தி மண்டபம் முன்பிருந்து தொடங்கினர். இந்த பயணத்தை மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ  தொடங்கி வைத்தார். விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் வாகனங்கள் மூலம் பல  மாநிலங்கள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து வரும் 20ம் தேதி  டெல்லியை அடைகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun07

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட

May16

அரபிக்கடலில் உருவான டவ்-தே புயல் அதிதீவிர புயலாக வலுப

Sep06

இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்

Aug25

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Feb27

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ

Apr02

வெற்றிவேல், வீரவேல்; நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்க

Sep13