More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!
Sep 24
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகிறது.



காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகியதையடுத்துஇ சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.



இந்த நிலையில் கட்சியின் தலைவரைத் தேர்வு செய்ய எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.



இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகிறது. இந்நிலையில்  செப். 30ஆம் திகதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வேட்புமனு மீதான பரிசீலனை ஒக்டோபர் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.



மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சசி தரூர்இ திக்விஜய் சிங் மணீஷ் திவாரி ஆகியோரும் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul08

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிரு

Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

Jan22

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா

Feb24

தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

Sep20
Feb21

 இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத

Sep09

இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என

Feb05

மக்கள் மத்தியில் தான் நடிக்க வேண்டிய அவசியமோ, தேவையோ இ

Jul26

ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4

Feb23