More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா முடிவு!
லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா  முடிவு!
Oct 15
லடாக் விவகாரத்தில் சுமுகநிலையை ஏற்படுத்த இந்தியா-சீனா முடிவு!

எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாகஇ இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா- சீனா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.



இந்தியா- சீனா வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.



இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் தீவிர முயற்சியால் கிழக்கு லடாக்கில் இரு தரப்பினரும் படைகளை வாபஸ் பெற்ற நிலையில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.



இந்நிலையில் எல்லைப் பகுதியில் சுமுக நிலையை ஏற்படுத்தவும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும் தொடர்ந்தும் பேச்சு நடத்த இரு நாடுகளின் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி

Feb26

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று 110-வது

Jan31

தமிழக சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அமைச்சர்கள

May05

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால

Aug22

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில

Jul08

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத

Sep06

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநா

Feb06

இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர

May03

தமிழக சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.

Sep15

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர்இ குருவிக்காரர் உள

Feb26

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில

Aug10

பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம், பெட்ரோல் விலை

Feb16

 இந்தியாவுக்கு எதிரான சர்வதே சதி நடக்கிறது என்று மத்

Feb25

அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை

May30

அசாம் மாநில ஐக்கிய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. லெகோ ராம் போர