More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு!
Oct 06
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சந்திப்பு!

பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி வாழ்த்து பெற்றார். 



சென்னை மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர். 



இதன்படி மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்ராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி திமுக எம்.பி.இயுமான கனிமொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கனிமொழி எம்.பி. வாழ்த்து பெற்றார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar24

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில

Feb16

சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட

Aug24

* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண

Jan22

கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

Jan28

தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Aug30