More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு 
இலங்கை குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு 
Sep 07
இலங்கை குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு 

இலங்கையில் கடந்த மாதங்களாக நிலவிய அசாதாரண நிலை காரணமாக பல நாடுகள் தங்களது மக்களுக்கு இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டாம் என  அறிவுறுத்தியிருந்தது. 



இந்த நிலையில், நாடு தற்போது மீண்டும் வழமை நிலைமைக்கு திரும்புவதால் பல நாடுகள் இலங்கைக்கான தங்களது பயண ஆலோசனையை தளர்த்தி வருகின்றன. 



இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனையை கனடா தளர்த்தியுள்ளது. 



இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்து இலங்கையை செம்மஞ்சள் பட்டியலில் இருந்து மஞ்சள் நிற பட்டியலுக்கு குறைத்துள்ளது.



முன்னதாக இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடா தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.





அதனை தற்போது தளர்த்தி அதிக அவதானத்துடன் செயற்படுமாறு தமது நாட்டு பிரஜைகளுக்கு கனடா தெரிவித்துள்ளது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

May22

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த

Oct23

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்

Feb11

இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா

Aug27

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் க

Jan30

நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து

Jan22

அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு

Feb02

 

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவ

Mar24

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பி

Feb09

சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற

Jan15


 பத்தரமுல்ல பிரதேசத்தில் பெண்ணொருவர் பொலிஸாரால்

Feb23

தமது அமைச்சு பணிகளில் இருந்து விலகியுள்ள இராஜாங்க அமை

Mar31

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ

Sep04

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந

Jul20

1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி