More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்- போரை நிறுத்துங்கள் புதின்: வைரமுத்து
மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்- போரை நிறுத்துங்கள் புதின்: வைரமுத்து
Mar 09
மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும்- போரை நிறுத்துங்கள் புதின்: வைரமுத்து

 உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா அதிபர் புதினுக்கு கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விஅமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர முயற்சித்தது;



உக்ரைனில் உள்ள ரஷ்ய தேசிய இன மக்கள் வசிக்கும் 2 மாகாணங்களை இறைமையுள்ள சுதந்திர பிரதேசங்களாக அறிவிக்க வேண்டும் ஆகியவற்றை முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.டுத்துள்ளார்.



கடந்த 2 வாரங்களாக இந்த யுத்தம் நீடித்து வருகிறது. உக்ரைனில் இருந்து பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த நிலத்தை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நேரடியாக யுத்த களத்துக்கு வர முடியாது என கைவிரித்துவிட்டன. அதேநேரத்தில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை அடுத்தடுத்து விதித்தும் வருகின்றன.



இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், தங்கம் விலை உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்துவிட்டன. ரஷ்யாவின் உக்கிரமான யுத்தத்தான் உக்ரைன் சிதைந்து சின்னாபின்னமாகி இருக்கிறது.



இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். கவிஞர் வைரமுத்துவின் வேண்டுகோள்:



மில்லி மீட்டராய்

வளர்ந்த உலகம்

மீட்டர் மீட்டராய்ச் சரியும்



கரும்புகை

வான் விழுங்கும்



பகலை

இருள் குடிக்கும்



கடல்கள் தீப்பிடிக்கும்



குண்டு விழாத நாடுகளிலும்

ஏழைகளின்

மண்பானை உடையும்



ஆயுதம்

மனிதனின் நாகரிகம்;

போர் அநாகரிகம்



போரை நிறுத்துங்கள் புதின்…..



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun22

அரசியல் ஆலோசகர் 

வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா

Jan19

டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங

Jan02

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச

Jun29

நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள

Jun03

தமிழக காவல்துறையினருக்கு ஊக்கத்தொகையாக ரூ.5000 வழங்கப்ப

Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Jul15

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச

Feb23

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்

Nov02

மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி

Mar06

தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ

Jan30

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று

Jun08

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள

Jun24

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட

Feb24

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப