More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திமுக கனவை சிதைத்த அந்த ஒரு வாக்கு … ஊத்தங்கரையில் நடந்தது என்ன?
திமுக கனவை சிதைத்த அந்த ஒரு  வாக்கு … ஊத்தங்கரையில் நடந்தது என்ன?
Feb 23
திமுக கனவை சிதைத்த அந்த ஒரு வாக்கு … ஊத்தங்கரையில் நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கல்பனா காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார்.



கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி, மற்றும் காவேரிப்பட்டணம், பர்கூர், நாகோஜனஹள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் ஆகிய 6 பேருராட்சிகள் உட்பட 8 நகர்ப்புற அமைப்புகளுதேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன.



முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர், வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.க்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆரம்பம் முதலே திமுக முன்னிலை வகித்தது. ஒசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சியை திமுக கைப்பற்றி அசத்தியுள்ளது. குறிப்பாக ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயர் எந்த கட்சியை சார்ந்தவர் என்ற கேள்விக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



அதேநேரத்தில், ஊத்தங்கரையில் திமுகவின் கனவை அதிமுக வேட்பாளர் கல்பனா சிதைத்துள்ளார். காரணம், ஊத்தங்கரை பேரூராட்சி 8-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கல்பனா தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் மலர்விழியை விட கூடுதலாக ஒரு வாக்குகள் மட்டும் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கல்பனா 273 வாக்குகளும், மலர்விழி 272 வாக்குகளும் பெற்றனர்.ஊத்தங்கரை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களே முன்னிலை வகித்த நிலையில் அதிமுகாவை வாஷ் அவுட் செய்யும் கனவோடு இருந்த திமுகவுக்கு அங்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

சுற்றி வளைத்த சுயேச்சைகள்... திமுக, அதிமுகவை அதிர வைத்த ஆரணி தேர்தல் முடிவு!



அதேபோல், 11வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமேகலை சுயேச்சை வேட்பாளரை காட்டிலும் ஒரே வாக்குகள் அதிமுக பெற்று பெற்றி பெற்றுள்ளானர். 3-வது வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் துரை ஒரே ஒரு வாக்கு கூட பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள

Jan26

போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்ப

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

Jun14

மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற

Feb09

மலையில் சிக்கிய இளைஞரை இரண்டு நாட்களுக்கு பின் பாத்தி

Dec28

 மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல

Aug02

ஈழச்சொந்தங்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக்கூற

Jun22

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்

Feb15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத

Dec19

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்

Jan25

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிய

Oct13