இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘உலக இயன்முறை மருத்துவ நாளில், நம்மைக் குணப்படுத்துவதிலும் வலுப்படுத்துவதிலும் இயன்முறை மருத்துவர்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரித்து; மனித இயலாற்றலைப் பெருக்குவதற்கான அவர்களது முயற்சிகளைப் போற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.