More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது- பிரதமர் மோடி
ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது- பிரதமர் மோடி
Sep 05
ஆசிரியர்களின் பணி பாராட்டத்தக்கது- பிரதமர் மோடி

முன்னாள் ஜனாதிபதி டாக்டர். ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் (செப்டம்பர் 5-ந்தேதி) ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



ஆசிரியர் தினத்தில், இளம் வயதினர் அறிவை வளர்ப்பதில் எப்போதும் முக்கிய பங்கு வகிக்கும் கற்பித்தல் சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.



கொரோனா காலங்களில் மாணவர்களின் கல்வியில் புதுமை மற்றும் அவர்களது கல்வி தொடருவதை உறுதி செய்தது பாராட்டத்தக்கது.



டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தேசத்திற்கு அளித்த பங்களிப்புகளை நினைவு கூர்கிறேன்.

 



இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே

Mar28

மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி

Feb18

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்ற

Mar18

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும

Feb04

சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என

May06

சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப

Dec12

விருப்பமில்லாத திருமணத்தால் கணவரை கூலிப்படையை ஏவி கொ

Mar23