பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய ஆசிய சாதனையோடு உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற பிரவீன் குமாருக்கு பாராட்டுக்கள்.எதிர்காலத்தில் பிரவீன்குமார் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரவீன் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.